உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 கொரிந்தியர் 15:58
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 58 அதனால், என் அன்பான சகோதரர்களே, நம் எஜமானுக்காக நீங்கள் உழைப்பது வீண்போகாதென்று அறிந்து,+ உறுதியானவர்களாகவும்+ அசைக்க முடியாதவர்களாகவும் எந்நேரமும் நம் எஜமானுடைய வேலையை அதிகமதிகமாகச் செய்கிறவர்களாகவும் இருங்கள்.+

  • பிலிப்பியர் 1:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 ஒன்றை மட்டும் மறந்துவிடாதீர்கள், நீங்கள் கிறிஸ்துவின் நல்ல செய்திக்குத் தகுதியானவர்களாக* நடந்துகொள்ளுங்கள்.+ உங்களைப் பார்க்க நான் அங்கே வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, நீங்கள் ஒரே சிந்தையில் உறுதியாக நிற்கிறீர்கள் என்றும், நல்ல செய்தியின் மேல் வைத்திருக்கிற விசுவாசத்துக்காக ஒரே உள்ளத்துடன்*+ தோளோடு தோள் சேர்ந்து பாடுபடுகிறீர்கள் என்றும் நான் கேள்விப்பட வேண்டும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்