-
1 கொரிந்தியர் 4:5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 அதனால், ஏற்ற காலத்துக்கு முன்பே, அதாவது நம் எஜமான் வருவதற்கு முன்பே, எதைக் குறித்தும் நியாயந்தீர்க்காதீர்கள்.+ அவர் இருட்டில் மறைந்திருப்பவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவார், உள்ளத்தில் இருக்கிற நோக்கங்களையும் வெளிப்படுத்துவார். அப்போது, கடவுளிடமிருந்து ஒவ்வொருவனும் அவனுக்குரிய பாராட்டைப் பெறுவான்.+
-
-
வெளிப்படுத்துதல் 1:10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 நான் கடவுளுடைய சக்தியால் நம் எஜமானுடைய நாளுக்குக் கொண்டுவரப்பட்டேன். அப்போது, எனக்குப் பின்னால் எக்காளம்போல் முழங்கிய ஒரு குரலைக் கேட்டேன்.
-