1 கொரிந்தியர் 1:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 உங்களில் சிலர், “நான் பவுலைச் சேர்ந்தவன்” என்றும், சிலர் “நான் அப்பொல்லோவைச்+ சேர்ந்தவன்” என்றும், சிலர் “நான் கேபாவை* சேர்ந்தவன்” என்றும், சிலர் “நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவன்” என்றும் சொல்லிக்கொள்வதாகக் கேள்விப்பட்டேன்.
12 உங்களில் சிலர், “நான் பவுலைச் சேர்ந்தவன்” என்றும், சிலர் “நான் அப்பொல்லோவைச்+ சேர்ந்தவன்” என்றும், சிலர் “நான் கேபாவை* சேர்ந்தவன்” என்றும், சிலர் “நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவன்” என்றும் சொல்லிக்கொள்வதாகக் கேள்விப்பட்டேன்.