-
1 கொரிந்தியர் 3:4, 5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 உங்களில் ஒருவன், “நான் பவுலைச் சேர்ந்தவன்” என்றும் வேறொருவன், “நான் அப்பொல்லோவைச்+ சேர்ந்தவன்” என்றும் சொல்வதால் நீங்கள் உலக மக்களைப் போலத்தானே இருக்கிறீர்கள்?
5 அப்பொல்லோ யார்? பவுல் யார்? நீங்கள் இயேசுவின் சீஷர்களாவதற்கு உதவி செய்த ஊழியர்கள்தானே!+ நம் எஜமான் அவரவருக்குக் கொடுத்த ஊழியத்தைச் செய்கிறவர்கள்தானே!
-
-
1 கொரிந்தியர் 3:21-23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 அதனால், மனிதர்கள் செய்வதைப் பற்றி யாரும் பெருமையடிக்க வேண்டாம். 22 பவுலோ அப்பொல்லோவோ கேபாவோ*+ எல்லாரும் உங்களுக்குச் சொந்தமானவர்கள்தான்; அதேபோல், உலகமோ வாழ்வோ சாவோ இன்றுள்ள காரியங்களோ இனிவரும் காரியங்களோ எல்லாம் உங்களுக்குச் சொந்தமானவைதான். 23 ஆனால், நீங்கள் கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்கள்;+ கிறிஸ்துவோ கடவுளுக்குச் சொந்தமானவர்.
-