உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 கொரிந்தியர் 5:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 நீங்கள் பெருமையடிப்பது நல்லதல்ல; புளிப்புள்ள கொஞ்சம் மாவு பிசைந்த மாவு முழுவதையும் புளிக்க வைத்துவிடும் என்று உங்களுக்குத் தெரியாதா?+

  • 1 கொரிந்தியர் 15:33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 33 ஏமாந்துவிடாதீர்கள்; கெட்ட சகவாசம் நல்ல பழக்கவழக்கங்களை* கெடுத்துவிடும்.+

  • 2 தீமோத்தேயு 2:16-18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 ஆனால், பரிசுத்தமான விஷயங்களுக்கு விரோதமான வீண் பேச்சுகளை அடியோடு தவிர்த்து விடு;+ ஏனென்றால், கடவுள்பக்தியற்ற செயல்களை அதிகமதிகமாகச் செய்வதற்குத்தான் அவை வழிநடத்தும்.* 17 அப்படிப் பேசுகிறவர்களுடைய வார்த்தைகள் சதை அழுகல் நோயைப் போல் பரவும். இமெனேயுவும் பிலேத்துவும் அப்படிப்பட்டவர்கள்தான்.+ 18 இந்த ஆட்கள், உயிர்த்தெழுதல் ஏற்கெனவே நடந்துவிட்டது என்று சொல்லி சத்தியத்தைவிட்டு விலகிப்போயிருக்கிறார்கள்;+ அதோடு, சிலருடைய விசுவாசத்தைக் குலைத்தும் வருகிறார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்