யோவான் 1:42 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 42 பின்பு, அவரை இயேசுவிடம் கூட்டிக்கொண்டு போனார். இயேசு அவரைப் பார்த்தபோது, “நீ யோவானுடைய மகன் சீமோன்;+ இனி கேபா என்று அழைக்கப்படுவாய்” என்றார். (கேபா என்ற வார்த்தை “பேதுரு” என மொழிபெயர்க்கப்படுகிறது).+ 1 கொரிந்தியர் 15:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 பின்பு கேபாவுக்கும்,*+ அதன் பின்பு பன்னிரண்டு பேருக்கும்+ தோன்றினார்.
42 பின்பு, அவரை இயேசுவிடம் கூட்டிக்கொண்டு போனார். இயேசு அவரைப் பார்த்தபோது, “நீ யோவானுடைய மகன் சீமோன்;+ இனி கேபா என்று அழைக்கப்படுவாய்” என்றார். (கேபா என்ற வார்த்தை “பேதுரு” என மொழிபெயர்க்கப்படுகிறது).+