17 நாம் பிள்ளைகள் என்றால், வாரிசுகளாகவும் இருப்போம். உண்மையில், கடவுளுடைய வாரிசுகளாக, கிறிஸ்துவின் சக வாரிசுகளாக,+ இருப்போம். கிறிஸ்துவோடு சேர்ந்து நாம் பாடுகளை அனுபவித்தால்+ அவரோடு சேர்ந்து மகிமையையும் பெறுவோம்.+
24 இப்போது உங்களுக்காகத் துன்பப்படுவதில்+ சந்தோஷப்படுகிறேன்; கிறிஸ்துவின் உடலாகிய சபையைச்+ சேர்ந்த நான் இன்னும் முழுமையாக உபத்திரவங்களை அனுபவிக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன்.+