3 நான் பெற்றுக்கொண்டதும் உங்களிடம் ஒப்படைத்ததுமாகிய மிக முக்கியமான செய்தி இதுதான்: வேதவசனங்களில் எழுதப்பட்டிருக்கிறபடி, கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக இறந்தார்.+ 4 பின்பு அடக்கம் செய்யப்பட்டார்;+ ஆம், வேதவசனங்களில் எழுதப்பட்டிருக்கிறபடி,+ மூன்றாம் நாளில்+ உயிரோடு எழுப்பப்பட்டார்.+