உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 22:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 என்னுடைய சக்தியெல்லாம் போய்விட்டது, உடைந்துபோன ஓடுபோல் ஆகிவிட்டேன்.+

      என் நாக்கு மேல்வாயோடு ஒட்டிக்கொள்கிறது.+

      நீங்கள் என்னைச் சவக்குழிக்குள் இறங்க வைக்கிறீர்கள்.+

  • ஏசாயா 53:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 அவர் அநியாயமாகத் தீர்ப்பு அளிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.*

      அவருடைய வம்சத்தின்* விவரங்களைப் பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள்?

      அவர்தான் இந்த உலகத்திலிருந்து ஒழித்துக்கட்டப்பட்டாரே.+

      என் ஜனங்களுடைய குற்றத்துக்காக அடிக்கப்பட்டாரே.*+

  • ஏசாயா 53:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 அவர் தன்னுடைய உயிரையே கொடுப்பார்.+

      குற்றவாளிகளில் ஒருவராக எண்ணப்படுவார்.+

      பலருடைய பாவங்களைச் சுமப்பார்.+

      குற்றவாளிகளுக்காகப் பரிந்து பேசுவார்.+

      அதனால், பலரோடுகூட அவருக்கும் நான் ஒரு பங்கைக் கொடுப்பேன்.

      கைப்பற்றப்பட்டதை அவர் மற்ற வீரர்களோடு பங்குபோடுவார்.

  • தானியேல் 9:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 அந்த 62 வாரங்களுக்குப் பின்பு, மேசியா தனக்கென்று எதுவும் இல்லாமல் கொல்லப்படுவார்.+

      ஒரு படைத் தலைவரும் அவருடைய வீரர்களும் வந்து நகரத்தையும் பரிசுத்த இடத்தையும் அழிப்பார்கள்.+ வெள்ளத்தால் அதற்கு முடிவு வரும், அந்த முடிவு வரும்வரை போர் நடக்கும். நாசம் செய்ய கடவுள் தீர்மானித்திருக்கிறார்.+

  • 1 பேதுரு 2:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 நாம் பாவச் செயல்களுக்குச் செத்து நீதியான செயல்களுக்கென்று வாழ்வதற்காகத்தான், மரக் கம்பத்தில்* அறையப்பட்ட தன்னுடைய உடலில்+ அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்தார்.+ “அவருடைய காயங்களால் நீங்கள் குணமானீர்கள்.”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்