உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 53:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 ஆனால், நம்முடைய குற்றத்துக்காகத்தான் அவர் குத்தப்பட்டார்.+

      நம்முடைய பாவங்களுக்காகத்தான் அவர் கொடுமைப்படுத்தப்பட்டார்.+

      நமக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைப்பதற்காகத்தான் அவர் தண்டனையை ஏற்றுக்கொண்டார்.+

      அவருடைய காயங்களால்தான் நாம் குணமானோம்.+

  • ஏசாயா 53:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 அவர் அநியாயமாகத் தீர்ப்பு அளிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.*

      அவருடைய வம்சத்தின்* விவரங்களைப் பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள்?

      அவர்தான் இந்த உலகத்திலிருந்து ஒழித்துக்கட்டப்பட்டாரே.+

      என் ஜனங்களுடைய குற்றத்துக்காக அடிக்கப்பட்டாரே.*+

  • ரோமர் 5:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 ஒருவனுடைய குற்றத்தால் அந்த ஒருவன் மூலம் மரணம் ராஜாவாக ஆட்சி செய்தது;+ அப்படியென்றால், அளவற்ற கருணையையும் நீதியாகிய அன்பளிப்பையும்+ ஏராளமாகப் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்ற ஒருவர் மூலம்+ வாழ்வு பெற்று ராஜாக்களாக ஆட்சி செய்யப்போவது+ அதிக நிச்சயம், இல்லையா?

  • 1 தீமோத்தேயு 2:5, 6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 ஒரே கடவுள்தான் இருக்கிறார்.+ கடவுளுக்கும் மனிதர்களுக்கும் நடுவில்+ ஒரே மத்தியஸ்தர்தான் இருக்கிறார்,+ அவர்தான் மனிதராகிய கிறிஸ்து இயேசு.+ 6 சரிசமமான மீட்புவிலையாகத்+ தன்னையே எல்லாருக்காகவும்* கொடுத்தவர் அவர்தான். இதைப் பற்றிய சாட்சியே குறித்த காலத்தில் கொடுக்கப்படும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்