உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 கொரிந்தியர் 4:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 கிறிஸ்துவின் சீஷர்களில் 10,000 ஆசான்கள்* உங்களுக்கு இருக்கலாம், ஆனாலும் நிச்சயம் நிறைய தகப்பன்மார் உங்களுக்கு இல்லை. நல்ல செய்தியை அறிவித்ததால் கிறிஸ்து இயேசுவின் மூலம் நான் உங்களுக்குத் தகப்பனாக ஆகியிருக்கிறேன்.+

  • 2 தீமோத்தேயு 1:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அன்பான பிள்ளை தீமோத்தேயுவுக்கு+ எழுதுவது:

      பரலோகத் தகப்பனாகிய கடவுளிடமிருந்தும் நம் எஜமானாகிய கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் உனக்கு அளவற்ற கருணையும் இரக்கமும் சமாதானமும் கிடைக்கட்டும்.

  • தீத்து 1:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 நம் மீட்பரான கடவுளுடைய கட்டளையின்படி என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பிரசங்க வேலையின்+ மூலம் சரியான நேரத்தில் அவருடைய வார்த்தை அவரால் வெளிப்படுத்தப்பட்டது.

  • பிலேமோன் 10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 சிறையில் இருந்தபோது எனக்குப் பிள்ளை போலான+ ஒநேசிமுவுக்காக+ உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்