வெளிப்படுத்துதல் 13:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 சிறைபிடிக்கப்பட வேண்டியவன் எவனோ அவன் சிறைபிடிக்கப்படுவான். வாளால் கொல்கிறவன்* எவனோ அவன் வாளால் கொல்லப்படுவான்.+ அதனால்தான் பரிசுத்தவான்களுக்குச்+ சகிப்புத்தன்மையும்+ விசுவாசமும்+ தேவை.
10 சிறைபிடிக்கப்பட வேண்டியவன் எவனோ அவன் சிறைபிடிக்கப்படுவான். வாளால் கொல்கிறவன்* எவனோ அவன் வாளால் கொல்லப்படுவான்.+ அதனால்தான் பரிசுத்தவான்களுக்குச்+ சகிப்புத்தன்மையும்+ விசுவாசமும்+ தேவை.