-
நியாயாதிபதிகள் 18:2பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
2 அதனால், தேசத்தை உளவு பார்ப்பதற்காக அவர்கள் சோராவிலிருந்தும் எஸ்தாவோலிலிருந்தும்+ திறமையான ஐந்து ஆட்களைத் தேர்ந்தெடுத்தார்கள். அவர்களிடம், “தேசத்தைப் பார்த்துவிட்டு வாருங்கள்” என்று சொல்லி அனுப்பினார்கள். அந்த ஆட்கள் எப்பிராயீம் மலைப்பகுதியில் இருந்த மீகாவின்+ வீடு வரைக்கும் போய், அன்றைக்கு ராத்திரி அங்கே தங்கினார்கள்.
-