-
யோசுவா 13:29-31பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
29 மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்கும் அவரவர் குடும்பத்தின்படி மோசே தேசத்தைப் பங்குபோட்டுக் கொடுத்தார்.+ 30 மக்னாயீம்+ தொடங்கி பாசான் முழுவதும், பாசானின் ராஜாவாகிய ஓகின் ராஜ்யம் முழுவதும், பாசானிலுள்ள யாவீரின்+ சிற்றூர்களாகிய 60 ஊர்கள் முழுவதும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. 31 கீலேயாத்தின் பாதிப் பிரதேசமும், பாசானை ஆட்சி செய்த ஓகின் அரச நகரங்களான அஸ்தரோத்தும் எத்ரேயியும்,+ மனாசேயின் மகனாகிய மாகீரின்+ மகன்களில் பாதிப் பேருக்கு அவரவர் குடும்பத்தின்படி கொடுக்கப்பட்டன.
-