பக்கம் இரண்டு
அடிமைத்தனத்தின் விலங்கும் கண்ணீரும் 3-8
அடிமைத்தனம் லட்சக்கணக்கான ஆப்பிரிக்க ஆண், பெண், பிள்ளைகளின் வாழ்க்கையைப் பாதித்தது. அவர்களுக்கு என்ன ஆயிற்று? அதற்கு யார் பொறுப்பாளி?
மன்னித்து மறந்துவிடுங்கள்—அது எப்படி முடியும்? 9
உங்களுக்கு எதிராக ஒருவர் பெரிய குற்றம் ஒன்றை செய்யும்போது உங்களால் மன்னித்து மறந்துவிட முடியுமா? நீங்கள் மன்னித்து மறந்துவிட வேண்டுமா?