பக்கம் இரண்டு
விஞ்ஞானப் புனைகதை—நம் எதிர்காலத்தின் கண்ணோட்டமா? 3-10
புத்தகங்களிலும் திரைப்படங்களிலும் விஞ்ஞானப் புனைகதை பிரபலமாகியிருக்கிறது. எதிர்காலத்தைப் பற்றிய அதன் முன்காட்சி எந்தளவு துல்லியமானது? அனைத்து விஞ்ஞானப் புனைகதைகளும் பொழுதுபோக்கிற்குத் தகுதியானவையா?
விளையாட்டில் போட்டி தவறானதா? 14
இந்தக் கேள்வியின்பேரில் பைபிள் என்ன உட்பார்வையை அளிக்கிறது?
கடலின் படிக அரண்மனைகள் 16
இந்த மகத்தான, பெரிய பனிக்கட்டிகள் எப்படி உருவாகின்றன? அவற்றிற்கு என்ன நிகழ்கின்றன?