பக்கம் இரண்டு
நம் செயல்களுக்கு நாம் பொறுப்பாளியா? 3-10
“அது என் குற்றமில்லை!” என்ற சாக்குப்போக்கைச் சொல்லி ஏற்றுக்கொள்ளத்தகாத நடத்தையை நியாயப்படுத்தும் மனச்சாய்வு இன்றுள்ளது. முறைகேடான வாழ்க்கை பாணிகளை ஏற்றுக்கொள்ள மரபியல்பூர்வமான மனச்சாய்வைக் கொண்டுள்ளோம், ஆகவே இயல்பாக வருவதைத்தான் செய்கிறோம் என்பதாகவும் வாதாடும் அநேகர் இருக்கின்றனர்.
மருந்துகளை ஞானமாய் பயன்படுத்துவீர் 11
ஆப்பிரிக்கர் மருந்துகளில் அளவுகடந்த நம்பிக்கை வைத்திருப்பது ஆச்சரியமாயில்லை. இறந்தோரின் எண்ணிக்கையை தடுப்பு மருந்துகள் தீவிரமாய்க் குறைத்திருக்கின்றன.
பவழம்—அபாயத்திலும் மாண்டுகொண்டும் 14
அது சொல்லவொண்ணா கொள்ளை அழகுள்ளது! அதைக் காக்க என்ன செய்யப்படலாம்?