உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 11/8 பக். 2
  • பக்கம் இரண்டு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பக்கம் இரண்டு
  • விழித்தெழு!—1996
  • துணை தலைப்புகள்
  • மதம் முடிவடையும் தறுவாயில் இருக்கிறதா? 3-9
  • என் பிள்ளையோடு பேச, நான் இன்னொரு மொழியைக் கற்றுக்கொண்டேன் 10
  • போர்ட்ரேட் ஃபோட்டோகிராஃபி—சிறப்பாக எடுப்பது எவ்வாறு 22
விழித்தெழு!—1996
g96 11/8 பக். 2

பக்கம் இரண்டு

மதம் முடிவடையும் தறுவாயில் இருக்கிறதா? 3-9

உலகளவில், மத நம்பிக்கையில் ஏற்பட்ட சமீபத்திய திடீர் அதிகரிப்பு, மதத்துக்கு எதிர்காலம் உண்மையிலேயே எதை வைத்திருக்கிறது என்பதைப் பற்றிய ஓர் ஏமாற்றும் சித்தரிப்பைக் காட்டுகிறது. பைபிள் முன்னுரைப்பது என்ன?

என் பிள்ளையோடு பேச, நான் இன்னொரு மொழியைக் கற்றுக்கொண்டேன் 10

ஒரு தாய், தன் பிள்ளைக்கு காது செவிடு என்பதை கண்டுபிடித்தவுடன் எதிர்ப்பட்ட சவாலை விவரிக்கிறார்.

போர்ட்ரேட் ஃபோட்டோகிராஃபி—சிறப்பாக எடுப்பது எவ்வாறு 22

நீங்கள் கடைசியாக எப்போது ஃபோட்டோ எடுத்தீர்கள்? அது சரியாக வந்ததா? உங்களுக்கு திருப்தியாக இருந்ததா? தொழில்ரீதியான ஒரு புகைப்படக்காரர் சில நல்ல ஆலோசனைகளை அளிக்கிறார்.

[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]

COVER: Hands: Drawings of Albrecht Dürer/Dover Publications, Inc.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்