பக்கம் இரண்டு
ஆவி உலகோடு நீங்கள் தொடர்புகொள்ள வேண்டுமா? 3-10
எங்குமுள்ள மக்கள் ஆவி உலகோடு தொடர்புகொள்ள முயலுகின்றனர். அவர்கள் எதிர்காலத்தைப் பற்றிய அறிவைத் தேடுகின்றனர். வாழ்க்கையின் அன்றாட பிரச்சினைகளை சமாளிக்க வழிநடத்துதலை நாடுகின்றனர். உண்மையிலேயே ஆவி உலகோடு தொடர்புகொள்ள முடியுமா? அங்கு யார் இருக்கின்றனர்? அவர்களோடு தொடர்புகொள்ள நீங்கள் முயல வேண்டுமா?
யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய தப்பபிப்பிராயங்களை அகற்றுதல் 18
கலிபோர்னியாவைச் சேர்ந்த சான் பிரான்சிஸ்கோவிலுள்ள ஒரு ரோட்டரி கிளப்பிற்கு வருகைதந்திருந்த சிறப்புப் பேச்சாளர் ஒருவரால் இதை எப்படி செய்யமுடிந்தது.
பில்கிரிம்களும் அவர்களது சுதந்திரப் போராட்டமும் 24
மதப்பற்றுள்ள இம்மக்கள், சின்னஞ்சிறு கப்பலில் ஆபத்தான பெருங்கடலின் வழியாக அப்படிப்பட்ட ஒரு நீண்ட, கடின கடற்பயணம் செய்யுமளவுக்கு துணிச்சலாய் செயற்படும்படி அவர்களைத் தூண்டியது என்ன?
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
Harper’s Encyclopædia of United States History