பக்கம் இரண்டு
இன்றைய இளைஞருக்கு என்ன நம்பிக்கை? 3-10
இத்தனை இளைஞர் ஏன் சிறுவயதிலேயே மரிக்கின்றனர்? அதுவும் ஏன் தற்கொலை செய்துகொள்கின்றனர்? இந்த அவலத்திற்கு ஏதாவது தீர்வு உண்டா?
கண்கள் காணும் மௌன மொழி! 19
செவிடர்களின் அதிசயமான, சவால் நிறைந்த உலகத்தையும் தங்களையே அவர்கள் எவ்வாறு கருதுகிறார்கள் என்பதையும் ஆராய்ந்து பாருங்கள். அவர்களுடைய வியக்கத்தக்க மொழிகளையும் தொடர்பு கொள்ளும் விதங்களையும் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
நம் பாவங்களுக்கு சாத்தான் தான் காரணமா? 26
நம் பாவங்களுக்கு சாத்தானை குற்றப்படுத்த முடியுமா? நம் செயல்களுக்கு நாம் எவ்வளவு தூரம் பொறுப்பாளிகள்?
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
Erich Lessing/Art Resource, NY