பொருளடக்கம்
யெகோவாவின் சாட்சிகள்
எங்களைப் பற்றி
பாடங்கள் 1-4
யெகோவாவின் சாட்சிகளாகிய நாங்கள் 240-க்கும் அதிகமான நாடுகளில் இருக்கிறோம். நாடு, மொழி, இனம் என எவ்வளவு வித்தியாசங்கள் இருந்தாலும், நாங்கள் எல்லாரும் எப்படி ஒற்றுமையாக இருக்கிறோம்? நாங்கள் எப்படிப்பட்ட ஜனங்கள்?
நாங்கள் செய்கிற வேலை
பாடங்கள் 5-14
நாங்கள் கடவுளுடைய ஆட்சியைப் பற்றி எல்லாருக்கும் சொல்கிறோம். நாங்கள் செய்யும் இந்த வேலையைப் பற்றி நிறையப் பேருக்கு தெரியும். பைபிளைப் படிப்பதற்காகவும் கடவுளை வணங்குவதற்காகவும் ராஜ்ய மன்றத்திற்கு வருகிறோம். எங்களுடைய கூட்டங்கள் எப்படி இருக்கும்? யாரெல்லாம் வரலாம்?
எங்களுடைய அமைப்பு
பாடங்கள் 15-28
இது ஒரு சர்வதேச மத அமைப்பு. எங்களுடைய அமைப்பு எந்த லாபத்துக்காகவும் செயல்படுவது இல்லை. நாங்கள் எல்லாரும் மனப்பூர்வமாக கடவுளுக்கு சேவை செய்கிறோம். எங்களுடைய அமைப்பு எப்படி செயல்படுகிறது? இதை யார் நடத்துகிறார்கள்? எங்களுக்கு எப்படி பணம் கிடைக்கிறது? இந்த அமைப்பு இன்று உண்மையிலேயே யெகோவாவுடைய விருப்பப்படி செய்கிறதா?