உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w10 10/15 பக். 1-2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
  • துணை தலைப்புகள்
  • படிப்புக் கட்டுரைகள்:
  • படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
  • இதர கட்டுரைகள்:
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
w10 10/15 பக். 1-2

பொருளடக்கம்

அக்டோபர் 15, 2010

படிப்பு இதழ்

படிப்புக் கட்டுரைகள்:

நவம்பர் 29, 2010–டிசம்பர் 5, 2010

‘யெகோவாவுடைய சிந்தையை அறிந்தவன் யார்?’

பக்கம் 3

பாட்டு எண்கள்: 11, 51

டிசம்பர் 6-12, 2010

முதலாவது “அவருடைய நீதிநெறிகளை” நாடிக்கொண்டே இருங்கள்

பக்கம் 7

பாட்டு எண்கள்: 40, 22

டிசம்பர் 13-19, 2010

சக கிறிஸ்தவர்களுக்கு மதிப்புக் கொடுப்பதில் முந்திக்கொள்கிறீர்களா?

பக்கம் 16

பாட்டு எண்கள்: 31, 9

டிசம்பர் 20-26, 2010

கிறிஸ்தவக் கூட்டங்கள் பலப்படுத்துவதாய் இருப்பதில் உங்கள் பங்கு

பக்கம் 20

பாட்டு எண்கள்: 20, 34

படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்

படிப்புக் கட்டுரைகள் 1, 2 பக்கங்கள் 3-11

இயேசு செய்த காரியங்களிலிருந்து கற்றுக்கொள்வதன் மூலம் யெகோவாவுடன் அன்புறவு வைத்துக்கொள்ள நாம் எப்படி முயற்சிக்கலாம் என்பதை இக்கட்டுரைகள் கலந்தாராய்கின்றன. கடவுளுடைய நீதிநெறிகளைப் பற்றியும் அவற்றை நாம் ஏன் முதலாவது நாட வேண்டும் என்பதைப் பற்றியும் நம்முடைய சொந்த நெறிகளால் யெகோவாவை ஏன் நியாயந்தீர்க்கக் கூடாது என்பதைப் பற்றியும் இவை விளக்குகின்றன.

படிப்புக் கட்டுரை 3 பக்கங்கள் 16-20

சக கிறிஸ்தவர்களுக்கு மதிப்புக் கொடுப்பது என்றால் என்ன? அப்படிச் செய்ய என்னென்ன காரணங்கள் உள்ளன? மதிப்புக் கொடுப்பதில் நாம் ஒவ்வொருவரும் எப்படி முந்திக்கொள்ளலாம்? இப்படிப்பட்ட கேள்விகளுக்கான பதில் இந்தக் கட்டுரையில் சிந்திக்கப்படும்.

படிப்புக் கட்டுரை 4 பக்கங்கள் 20-25

சபைக் கூட்டங்களில் கூடிவந்திருக்கிற அனைவரும் உற்சாகம் பெற, கூட்டங்களை நடத்துவோரும் அவற்றில் கலந்துகொள்வோரும் எவ்வாறு பங்களிக்கலாம் என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது. இந்தப் பத்திரிகையில் செய்யப்பட்டுள்ள சில மாற்றங்களையும் இது கலந்தாராய்கிறது.

இதர கட்டுரைகள்:

தகுந்த காரணங்களும் சாக்குப்போக்குகளும்—அவற்றை யெகோவா எவ்வாறு கருதுகிறார்? 12

யெகோவாவின் அமைப்பைப் பற்றித் தெரிந்துகொள்ள பிள்ளைகளுக்கு உதவுங்கள் 25

யெகோவாவின் சேவையில் சுறுசுறுப்பாய் இருக்கிறேன் 29

“மக்களின் இதயத்தைச் சென்றெட்ட இது எனக்கு உதவுகிறது” 32

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்