பொருளடக்கம்
அக்டோபர் 15, 2014
© 2014 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
படிப்பு இதழ்
டிசம்பர் 1-7, 2014
கடவுளுடைய வாக்குறுதிகளை உறுதியாக நம்புங்கள்
பக்கம் 7 • பாடல்கள்: 108, 129
டிசம்பர் 8-14, 2014
‘ராஜாக்களாகவும் குருமார்களாகவும்’ இருப்பீர்கள்
பக்கம் 13 • பாடல்கள்: 98, 102
டிசம்பர் 15-21, 2014
யெகோவாவை சந்தோஷமாகச் சேவியுங்கள்
பக்கம் 23 • பாடல்கள்: 120, 44
டிசம்பர் 22-28, 2014
முக்கியமான விஷயங்களுக்குக் கவனம் செலுத்துங்கள்
பக்கம் 28 • பாடல்கள்: 70, 57
படிப்புக் கட்டுரைகள்
▪ கடவுளுடைய வாக்குறுதிகளை உறுதியாக நம்புங்கள்
▪ ‘ராஜாக்களாகவும் குருமார்களாகவும்’ இருப்பீர்கள்
பூமியையும் மனிதர்களையும் கடவுள் எதற்காகப் படைத்தாரோ அந்த விருப்பத்தை நிறைவேற்ற கடவுள் ஓர் அரசாங்கத்தை ஏற்படுத்தினார். பைபிளிலிருக்கும் சில ஒப்பந்தங்கள் மேசியா ஆட்சி செய்யும் அரசாங்கத்தோடு எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்று இந்தக் கட்டுரைகள் விளக்கும். கடவுளுடைய வாக்குறுதிகள் மீது உங்கள் நம்பிக்கையைப் பலப்படுத்தும்.
▪ யெகோவாவை சந்தோஷமாகச் சேவியுங்கள்
அன்றும் இன்றும் கடவுளுக்குச் சேவை செய்யும் ஊழியர்களைப் பற்றி இந்தக் கட்டுரை விளக்கும். யெகோவாவோடு சேர்ந்து வேலை செய்ய கிடைத்திருக்கும் பாக்கியத்திற்கு நாம் எப்படி நன்றி காட்டலாம் என்றும் விளக்கும்.
▪ முக்கியமான விஷயங்களுக்குக் கவனம் செலுத்துங்கள்
கடைசி நாட்களில் வாழ்வதால் நம் விசுவாசத்திற்குப் பல சோதனைகள் வருகின்றன. நம்மைப் போன்ற சவால்களைச் சமாளித்த ஆபிரகாம், மோசே போன்றவர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? யெகோவாவுக்கும் அவருடைய அரசாங்கத்திற்கும் கவனம் செலுத்தி, சகிப்புத்தன்மையோடு வாழ இந்தக் கட்டுரை உதவும்.
இதர கட்டுரைகள்
அட்டைப்படம்: புலோலோ மலைக்கு அருகே டெய்ட்டா மாவட்டத்தில் டாவுசா என்ற ஊருக்குப் போகும் வழியில் இரண்டு சகோதரிகள் நற்செய்தியை அறிவிக்கிறார்கள்
கென்யா
மக்கள்தொகை
4,42,50,000
பிரஸ்தாபிகள்
26,060
பைபிள் படிப்புகள்
43,034
2013-ல் நினைவுநாள் அனுசரிப்புக்கு வந்திருந்தவர்கள்
60,166