உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w15 8/15 பக். 1-2
  • பொருளடக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருளடக்கம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
  • துணை தலைப்புகள்
  • படிப்புக் கட்டுரைகள்
  • படிப்புக் கட்டுரைகள்
  • மற்ற கட்டுரைகள்
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
w15 8/15 பக். 1-2

பொருளடக்கம்

ஆகஸ்ட் 15, 2015

© 2015 Watch Tower Bible and Tract Society of Pennsylvania

படிப்புக் கட்டுரைகள்

செப்டம்பர் 28, 2015–அக்டோபர் 4, 2015

யெகோவாவின் அன்பை ஆழமாக யோசித்துப் பாருங்கள்!

பக்கம் 9

அக்டோபர் 5-11, 2015

ஆவலோடு காத்திருங்கள்!

பக்கம் 14

அக்டோபர் 12-18, 2015

புதிய உலகத்துக்காக இன்றே தயாராகுங்கள்!

பக்கம் 19

அக்டோபர் 19-25, 2015

உங்கள் நண்பர்கள் யார்?

பக்கம் 24

படிப்புக் கட்டுரைகள்

▪ யெகோவாவின் அன்பை ஆழமாக யோசித்துப் பாருங்கள்!

யெகோவாவுக்கு மக்கள்மீது இருக்கும் அன்பு என்றுமே மாறாது. கடவுள் அவர் அன்பை எப்படியெல்லாம் காட்டியிருக்கிறார் என்பதை இந்தக் கட்டுரை விளக்கும். உங்கள்மீது யெகோவா எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை ஆழ்ந்து யோசிக்கும்போது அவரோடுள்ள பந்தம் பலப்படும்.

▪ ஆவலோடு காத்திருங்கள்!

▪ புதிய உலகத்துக்காக இன்றே தயாராகுங்கள்!

ரொம்ப நாள் காத்துக்கொண்டிருந்தும் இன்னும் முடிவு வராததால், கடவுளுடைய வாக்குறுதிகள் நிறைவேறாமல் போய்விடும் என்று நினைக்கக் கூடாது. பைபிளில் சொல்லப்பட்டு இருக்கும் விஷயங்கள் நிச்சயம் நடக்கும் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. நம் நம்பிக்கையைப் பலப்படுத்த இந்தக் கட்டுரைகள் உதவும்.

▪ உங்கள் நண்பர்கள் யார்?

இந்தக் கடைசி காலத்தில் கெட்ட ஆட்களோடு பழகாமல் இருப்பது ஏன் ரொம்ப முக்கியம்? இதை செய்ய பைபிள் எப்படி நமக்கு உதவும்? இதைப் பற்றியும் இதோடு சம்பந்தப்பட்ட வேறு சில கேள்விக்கான பதில்களையும் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

மற்ற கட்டுரைகள்

3 தீவுகள் மகிழ்ந்தன

29 இந்த யோவன்னாள் யார்?

31 நம் வரலாற்றுச் சுவடுகள்

அட்டைப்படம்: எஸ்பரென்ஸா என்ற ஊரில், ஒரு இளம் சகோதரர் சந்தர்ப்ப சாட்சி கொடுக்கிறார். jw.org வெப்சைட்டில் இருந்து ஒரு வீடியோவை காட்டுகிறார்

அர்ஜென்டினா

மக்கள்தொகை

4,26,70,000

பிரஸ்தாபிகள்

1,50,171

ஒழுங்கான பயனியர்கள்

18,538

பைபிள் படிப்புகள்

1,26,661

நினைவு நாள் ஆசரிப்புக்கு வந்தவர்கள் (2014)

3,07,654

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்