தேவராஜ்ய செய்திகள்
◆ ஆஸ்திரேலியா அக்டோபரில் புதிய உச்சநிலையான 48,558 பிரஸ்தாபிகளைக் கொண்டிருந்தது. இது கடந்த ஆண்டு அக்டோபர் மாத அறிக்கையைக் காட்டிலும் 3,144 பிரஸ்தாபிகள் அதிகம்.
◆ கோட் திவ்வோயர் அக்டோபரில் புதிய உச்சநிலையான 2,926 பிரஸ்தாபிகளை அறிக்கை செய்தது. ஒவ்வொரு மாதமும் ஒழுங்கான பயனியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. சமீபத்தில் 18 சதவிகிதமான பிரஸ்தாபிகள் பயனியர் சேவை செய்தனர்.
◆ சைப்பிரஸ் அக்டோபரில் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையில், தொடர்ச்சியாக நான்காவது உச்சநிலையை முறையாக எட்டியது. 1,168 பேர் அறிக்கை செய்தனர்.
◆ ஹாங்காங், அக்டோபரில் 1,795 பிரஸ்தாபிகளின் புதிய உச்சநிலையையும், 2,929 பைபிள் படிப்புகளின் புதிய உச்சநிலையையும் அறிக்கை செய்தது. சபை பிரஸ்தாபிகள் சராசரியாக 16.4 மணி நேரம் செலவிட்டார்கள்.