உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 5/90 பக். 8
  • தேவராஜ்ய செய்திகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தேவராஜ்ய செய்திகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1990
  • இதே தகவல்
  • நம் புரோஷர்களைப் படித்தல்
    நம் ராஜ்ய ஊழியம்—1998
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1989
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1995
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1992
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1990
km 5/90 பக். 8

தேவராஜ்ய செய்திகள்

◆ அக்டோபர், நவம்பர் மாதங்களின்போது ஆர்ஜன்டீனாவில் 28 மாவட்ட மாநாடுகள் நடைப்பெற்றன. ஆஜரானவர்களின் எண்ணிக்கை 1,30,262. நவம்பர் மாதத்தின்போது 79,828 பிரஸ்தாபிகளின் ஊழிய அறிக்கை ஒரு புதிய என்றுமிராத உச்சநிலையை பிரதிநிதித்துவம் செய்தது.

◆ ஐஸ்லாந்து, நவம்பர் மாதத்தில் 233 பிரஸ்தாபிகளடங்கிய ஒரு புதிய உச்சநிலையை எட்டியது. அவர்களுடைய சமீபத்திய ஒரு நாள் விசேஷ மாநாட்டிற்கு உச்ச எண்ணிக்கையாக 382 பேர் ஆஜராயிருந்தனர்.

◆ ஐயர்லாந்து நவம்பர் மாதத்தின்போது 3,255 பிரஸ்தாபிகளடங்கிய தொடர்ச்சியான 20-ம் உச்சநிலையை அறிக்கை செய்தது. சமீப கால விசேஷ மாநாட்டு தினங்களின் தொடர்ச்சியில் 78 பேர் முழுக்காட்டப்பட்டனர் என்பதை கவனிப்பது உற்சாகமூட்டுவதாயிருக்கிறது.

◆ மடகாஸ்கரில் நவம்பர் மாதத்தின்போது 3,424 பிரஸ்தாபிகளின் அறிக்கையோடு 8 சதவிகித அதிகரிப்பாக ஒரு புதிய உச்சநிலையை கொண்டிருக்கிறது.

◆ செயின்ட் மார்ட்டென் நவம்பர் மாதத்தின்போது 141 பிரஸ்தாபிகளடங்கிய 17 சதவிகித அதிகரிப்பு அறிக்கை செய்தது. அவர்களுடைய விசேஷ மாநாட்டுக்கு ஆஜரானவர்களின் எண்ணிக்கை 282.

◆ ஸிம்பாப்வே நவம்பர் மாதத்தின்போது 17,113 பிரஸ்தாபிகளின் ஒரு புதிய உச்சநிலையை எட்டியது. அவர்கள் மொத்தம் 19,190 பைபிள் படிப்புகளை நடத்துகிறார்கள்.

◆ மினிஸ்ட்டீரியல் பயிற்சி பள்ளியின் 5-வது வகுப்பு ஐக்கிய மாகாணம், லாஸ் ஆன்ஜலீஸ், கலிஃபோர்னியாவில் ஜனவரி 14, 1990 அன்று பட்டமளிப்பு வழங்கியது. 20 பட்டதாரிகள் ஐக்கிய மாகாணத்துக்கு வெளியேயுள்ள ஆறு தேசங்களில் சேவை செய்ய அனுப்பப்பட்டார்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்