வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள்
ஜூன் 4 -10
நாம் எப்படி திறம்பட்ட விதத்தில்
1. மறுசந்திப்பு செய்யலாம்?
2. பத்திரிகை மார்க்கத்தை ஆரம்பிக்கலாம்?
3. நம்முடைய பிராந்தியத்தை முடிக்கலாம்?
ஜூன் 11-17
ஒரு பைபிள் படிப்பை எவ்வாறு துவங்கலாம்
1. நீங்கள் பத்திரிகை மார்க்கத்தை கொண்டிருக்கும் வீட்டுக்காரரிடம்?
2. அதிகமாக பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டிருக்கும் பிராந்தியங்களில்?
3. பைபிளை மட்டும் பயன்படுத்தி?
ஜூன் 18 -24
வீட்டுக்காரர் பின்வருமாறு சொன்னால் நாம் எப்படிப் பதிலளிக்கலாம்:
1. “உங்களுடைய வேலையைப் பற்றி எங்களுக்கு நன்கு தெரியும்”? (நியாயங்கள் பக். 20)
2. “சமுதாயத்தினருக்கு உதவுவதில் ஏன் நீங்கள் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது?” (நியாயங்கள் பக். 207-8)
3. “கடவுள் ஏன் இப்படிப்பட்ட அக்கிரமத்தை அனுமதிக்கிறார்?” (நியாயங்கள் பக். 430)
ஜூன் 25 -ஜூலை 1
வீட்டுக்காரரிடம் பேசுகையில் நாம் எப்படி
1. அவரைச் சம்பாஷணையில் உட்படுத்துவதற்குக் கேள்விகளை பயன்படுத்தலாம்?
2. அவருடைய ஆர்வத்தைத் தூண்ட உவமைகளைப் பயன்படுத்தலாம்?
3. அவருடைய நேரத்திற்குப் பகுத்துணர்வையும் மரியாதையையும் காண்பிக்கலாம்?