மே மாத ஊழிய அறிக்கை
சரா. சரா. சரா. சரா.
மணி.நே. பத்திரி. மறு.சந். வே.படி.
விசேஷ பயனியர்கள் 227 137.2 46.9 44.1 6.2
பயனியர்கள் 423 85.9 39.5 25.2 3.8
துணைப் பயனியர்கள் 945 63.8 39.8 11.8 1.2
பிரஸ்தாபிகள் 8,127 9.2 4.6 2.3 0.4
மொத்தம் 9,722
புதிதாக ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்டவர்கள்: 35
எல்லாவற்றிலும் ஆரோக்கியகரமான வெளி ஊழிய அறிக்கையை நாம் பெற்றோம். ஊழியத்தில் செலவிட்ட நேரம், அளித்த பத்திரிகைகள், செய்த மறு சந்திப்புகள், பெற்ற சந்தாக்கள் ஆகிய எல்லா அம்சங்களில் முன்னொருபோதும் எட்டாத உச்ச எண்ணிக்கைகளை நாம் அடைந்தோம். பிரஸ்தாபிகளின் மொத்த எண்ணிக்கை சென்ற வருடத்திற்கான சராசரியைவிட 11% அதிகரிப்பைக் காட்டியது.