ஜனவரி மாத ஊழிய அறிக்கை
சரா. சரா. சரா. சரா.
மணி.நே. பத்திரி. மறு.சந். வே.படி.
விசேஷ பயனியர்கள் 245 134.9 44.7 45.4 6.6
பயனியர்கள் 565 82.3 36.4 26.4 4.1
துணைப் பயனியர்கள் 489 62.0 38.9 13.5 1.8
பிரஸ்தாபிகள் 9,902 9.4 4.6 2.5 0.4
மொத்தம் 11,201
புதிதாக ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்டவர்கள்: 84
புதிய வருடம் 11,201 பிரஸ்தாபிகள் மற்றும் 565 ஒழுங்கான பயனியர்கள் என்று எப்போதுமேயிராத உச்சநிலையோடு ஆரம்பித்தது. கூடுதலாக, வெளி ஊழியத்தில் செலவழிக்கப்பட்ட நேரமும், மறுசந்திப்புகளும் உச்ச எண்ணிக்கைகளாக இருந்தன. வீட்டு வேதப்படிப்புகளை நடத்துவதில் இன்னுமதிகமானவர்கள் பங்குகொள்ள நாம் உதவி செய்வோமானால், இந்த மிகச் சிறந்த அறிக்கைவிட இன்னும் மேலாகச் செய்ய முடியும்!