வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள்
ஜூன் 3 -9
காவற்கோபுரம் சந்தாக்கள்
1. அவைகள் எவ்வாறு நமக்கு தனிப்பட்ட விதமாக பயனளித்திருக்கின்றன?
2. எப்போது ஒரு சந்தாவை அளிக்கலாம் என்பதை நாம் எவ்வாறு நிர்ணயிக்கலாம்?
ஜூன் 10-16
வெளி ஊழியத்தில் இளைஞர்கள்
1. அவர்கள் எந்த வழிகளில் பங்குகொள்ளலாம்?
2. அவர்களுக்கு நாம் எவ்வாறு உதவலாம்?
ஜூன் 17 -23
சந்தாதாரர்களை மறுபடியும் சந்தித்தல்
1. நாம் எதைப் பற்றி பேசலாம்?
2. நாம் எவ்வாறு ஒரு படிப்பை ஆரம்பிக்கலாம்?
ஜூன் 24 -30
தற்போதைய அளிப்பை உபயோகித்து
1. சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளை விமர்சியுங்கள்.
2. சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளோடு அளிப்பை இணையுங்கள்.
3. அளிப்பிலுள்ள எந்தப் பேச்சுக் குறிப்புகள் உபயோகிக்கப்படலாம்?