உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 5/91 பக். 8
  • தேவராஜ்ய செய்திகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தேவராஜ்ய செய்திகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1991
  • இதே தகவல்
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1990
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1992
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1995
  • நம் புரோஷர்களைப் படித்தல்
    நம் ராஜ்ய ஊழியம்—1998
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1991
km 5/91 பக். 8

தேவராஜ்ய செய்திகள்

◆ அன்டிகுஆ நவம்பர் மாதத்தில் 274 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்சநிலையைக் கொண்டிருந்தது, 14 சதவிகித அதிகரிப்பு.

◆ லெபனன் தன் மாவட்ட மாநாட்டை நவம்பர் மாதத்தில் நடத்தியது, 3,794 பேர் ஆஜராயிருந்தனர், 111 பேர் முழுக்காட்டப்பட்டனர்.

◆ பெருவிலிருந்து வந்த நவம்பர் மாத அறிக்கையில் முதன்மையாக இருந்தது 8,440 பயனியர்கள் என்ற மொத்த எண்ணிக்கை. அந்த தேசத்தில் இருக்கும் ராஜ்ய பிரஸ்தாபிகளில் 24 சதவிகிதத்தை இந்த எண்ணிக்கை பிரதிநிதித்துவம் செய்கிறது.

◆ டய்வான் நவம்பர் மாதத்தில் 1,770 பிரஸ்தாபிகள் அறிக்கை செய்தலோடு 9 சதவிகித அதிகரிப்பை கொண்டிருந்தது. அவர்கள் 2,848 பைபிள் படிப்புகள் என்ற புதிய உச்சநிலையைக் கொண்டிருந்தனர்.

◆ தாய்லாந்து நவம்பர் மாதத்துக்கு 1,164 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்சநிலையைக் கொண்டிருந்தது. 1,191 பைபிள் படிப்புகள் அறிக்கை செய்யப்பட்டது, எந்த நவம்பர் மாதத்துக்கும் பதிவில் இல்லாத மிக அதிகமான எண்ணிக்கை.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்