வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள்
செப்டம்பர் 2 -8
புரோஷுர்களுடன் சாட்சி கொடுத்தல்
1. ஏன் பல்வேறு வகையான புரோஷுர்களை எடுத்துச் செல்ல வேண்டும்?
2. எதை நாம் அளிப்பது என்பதை தீர்மானிக்க எது உங்களுக்கு உதவி செய்யும்?
3. நீங்கள் புரோஷுரை எவ்வாறு அளிப்பீர்கள்?
செப்டம்பர் 9 -15
தொகுதியாக சாட்சி கொடுக்கையில் ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள்
1. வீடுகளுக்கிடையே இருக்கும் நேரம் எவ்வாறு ஞானமாக உபயோகிக்கப்படலாம்?
2. சாட்சி கொடுக்கையில் கூட்டாளிகள் எவ்வாறு பங்குகொள்ளலாம்?
செப்டம்பர் 16 -22
பைபிள் படிப்புகள் எவ்வாறு ஆரம்பிக்கப்படலாம்
1. ஒரு துண்டுப்பிரதியைக் கொண்டு?
2. ஒரு புரோஷுரைக் கொண்டு?
3. பிரசுரங்கள் அளிக்கப்படாத இடங்களில்?
செப்டம்பர் 23 -29
ஏன் இவைகளை வைத்திருக்க வேண்டும்
1. நியாயங்கள் புத்தகம்?
2. வீட்டுக்கு வீடு பதிவுச்சீட்டுகளும் ஒரு பேனாவும்?
3. பலவிதமான துண்டுப்பிரதிகள்?
செப்டம்பர் 30 -அக்டோபர் 6
உற்சாகத்தை வெளிக்காட்டுங்கள்
1. இது ஏன் முக்கியமாயிருக்கிறது?
2. உற்சாகம் எவ்வாறு காட்டப்படலாம்?