தேவராஜ்ய செய்திகள்
காங்கோ: யெகோவாவின் சாட்சிகளுடைய வேலை நவம்பர் 1991-ல் காங்கோ மக்கள் குடியரசில் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது என்பதை நாங்கள் சந்தோஷத்தோடு அறிவிக்கிறோம்.
பெரூ: டிசம்பரில் அறிக்கைசெய்த மொத்த எண்ணிக்கையான 39,104 பிரஸ்தாபிகள் அதற்கு முந்திய ஆண்டின் அதே மாதத்தில் அறிக்கைசெய்த பிரஸ்தாபிகளோடு ஒப்பிடுகையில் 12 சதவீத அதிகரிப்பை குறிக்கிறது. பிரஸ்தாபிகளின் மொத்த எண்ணிக்கையில் 8,842 பயனியர்கள் 23 சதவீதத்தை உண்டாக்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.