தேவராஜ்ய செய்திகள்
கிரெனெடா: மார்ச்-ல் 493 பிரஸ்தாபிகள் என்ற ஒரு புதிய உச்சநிலையை அறிக்கைசெய்தது. மார்ச் 1991-யோடு ஒப்பிட்டுப்பார்க்கையில் இது 10 சதவீத அதிகரிப்பாகும்.
ருவான்டா: நற்செய்தி! ருவான்டாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய சங்கம் ஏப்ரல் 13, 1992-ல் சட்டப்பூர்வமாகப் பதிவுசெய்யப்பட்டது. மார்ச்-ல் 1,502 பிரஸ்தாபிகள் என்ற ஒரு புதிய உச்சநிலையை அடைந்தது.