தேவராஜ்ய செய்திகள்
குவாடிலோப்: மே மாதத்தில் புதிய உச்சநிலைகளாகப் பிரஸ்தாபிகள் 6,830 மற்றும் பைபிள் படிப்புகள் 9,302 அறிக்கை செய்யப்பட்டன. நான்கு வட்டார மாநாடுகள் நடத்தப்பட்டன, அவற்றின் மொத்த ஆஜர் 12,407, முழுக்காட்டப்பட்டவர்கள் 123.
ருமேனியா: ஏப்ரலில் புதிய உச்சநிலை 23,938 பிரஸ்தாபிகள், இது சென்ற ஆண்டின் சராசரிக்கு மேல் 17 சதவீத அதிகரிப்பு, அவர்களுடைய நினைவுகூருதல் நாளின் சிறப்பான ஆஜர் 66,395.