தேவராஜ்ய செய்திகள்
◆ சில்லி ஜூன் மாதத்தில் ஒரு புதிய உச்சநிலையாகிய 36,968 பிரஸ்தாபிகள் என்று அறிக்கை செய்தது. இது சென்ற வருட சராசரியைவிட 12 சதவிகித அதிகரிப்பாயிருந்தது. ஒரு புதிய உச்சநிலையாகிய 53,967 வீட்டு பைபிள் படிப்புகளும் அறிக்கை செய்யப்பட்டது.
◆ ஜூன் மாதத்தில் ஜெர்மானிய குடியரசின் பிரஸ்தாபிகளின் அறிக்கை, சென்ற வருட சராசரியைவிட 4 சதவிகித அதிகரிப்பைக் காட்டுகிறது. மொத்தமாக 1,31,106 பேர் அறிக்கை செய்தனர்.
◆ இந்தியா ஜூன் மாதத்தில் ஒரு புதிய உச்சநிலையான 10,272 பிரஸ்தாபிகள் என அறிக்கையிட்டது. இது சென்ற வருட சராசரியைவிட 17 சதவிகித அதிகரிப்பு. ஒழுங்கான பயனியர்கள், மறுசந்திப்புகள் மேலும் பைபிள் படிப்புகள் ஆகியவற்றிலும் புதிய உச்சநிலைகள் இருந்தன.