உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 2/93 பக். 3
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1993
நம் ராஜ்ய ஊழியம்—1993
km 2/93 பக். 3

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள்: பிப்ரவரி: என்றும் வாழலாம் புத்தகம் ரூ 40-க்கு. (சிறியது ரூ 20.) மார்ச்: இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகம் ரூ 20-க்கு. இது கிடைக்கப்பெறாத மொழிகளில் என்றும் வாழலாம் புத்தகம் ரூ 40-க்கு. (சிறியது ரூ 20.) ஏப்ரல், மே: காவற்கோபுரம் சந்தாக்கள். மாதம் இருமுறை வரும் பிரதிகளுக்கு ஓராண்டுச் சந்தா ரூ 60. மாதம் இருமுறை வரும் பிரதிகளுக்கு ஆறு-மாத சந்தாக்களும் மாதம் ஒருமுறை வரும் பிரதிகளுக்கு ஓராண்டுச் சந்தாக்களும் ரூ 30. (மாதம் ஒருமுறை வரும் பிரதிகளுக்கு ஆறு-மாத சந்தா கிடையாது.) குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஊழிய நடவடிக்கைக்கான எந்தவொரு பிரசுரத்தையும் இதுவரை தருவித்துக்கொள்ளாத சபைகள் தங்களுடைய அடுத்தப் புத்தக அனுப்பாணை படிவத்தில் (S-14) அவற்றைக் குறிப்பிடவேண்டும்.

◼ எல்லா ஒழுங்கான பயனியர்களுடைய ஊழியத்தையும், செயலரும் ஊழியக் கண்காணியும் அவர்களோடு கலந்துபேசவேண்டும். அவர்களில் யாராவது மணிநேரங்களைப் பூர்த்திசெய்யமுடியாத நிலைமையில் இருப்பார்களேயானால், மூப்பர்கள் அவர்களுக்கு உதவியளிக்க ஏற்பாடு செய்யவேண்டும். ஆலோசனைகளுக்கு, அக்டோபர் 1, 1992, அக்டோபர் 1, 1991 தேதியிட்ட சங்கத்தின் கடிதங்களை (S-201) கலந்தாலோசியுங்கள். அக்டோபர் 1986 நம் ராஜ்ய ஊழியம் இடைச்சேர்க்கையில் 12-20 பத்திகளையும் பாருங்கள்.

◼ நினைவு ஆசரிப்பு செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 6, 1993 அன்று நடைபெறும். பேச்சை முன்கூட்டியே துவங்கினாலுங்கூட, நினைவு ஆசரிப்பு அப்பத்தையும் திராட்சரசத்தையும் பரிமாறுவது சூரிய மறைவிற்கு முன்னர் துவங்கக்கூடாது. உங்களுடைய பகுதியில் எப்போது சூரிய மறைவு ஏற்படுகிறது என்பதை உள்ளூர் மூலங்களிலிருந்து கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். வெளி ஊழியத்தைத் தவிர எந்தக் கூட்டங்களையும் அன்றையதினம் நடத்தக்கூடாது. சாதாரணமாக உங்களுடைய சபையில் கூட்டங்கள் செவ்வாய்க்கிழமையில் நடக்குமேயானால், ராஜ்ய மன்றம் கிடைப்பதற்கேற்ப அந்த வாரத்தின் மற்றொரு சமயத்திற்கு நீங்கள் அவற்றை மாற்றி வைத்துக்கொள்ளலாம். உங்களுடைய ஊழியக் கூட்டம் பாதிக்கப்பட்டால், அந்த வாரத்திற்கு அட்டவணையிடப்பட்டிருக்கிற பகுதிகளில் குறிப்பாக உங்களுடைய சபைக்குப் பொருத்தமான பகுதிகளை மற்றொரு ஊழியக் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாம். வட்டாரக் கண்காணியின் சந்திப்பையுடைய சபைகள் சாதாரணமாக எப்போதும் செவ்வாய்க்கிழமை சாயங்காலம் நடக்கும் கூட்டங்களை மற்றொரு தினத்தன்று வைத்துக்கொள்ளவேண்டும்.

◼ மார்ச், ஏப்ரல் மாதங்களில் துணைப் பயனியர் செய்ய விரும்பும் பிரஸ்தாபிகள் இப்போதே திட்டமிட்டு, தங்கள் விண்ணப்பப் படிவங்களை முன்கூட்டியே கொடுக்கவேண்டும். இது தேவையான வெளி ஊழிய ஏற்பாடுகளைச் செய்யவும் கையிருப்பில் போதிய பிரசுரங்களைக் கொண்டிருக்கவும் மூப்பர்களுக்கு உதவியாயிருக்கும்.

◼ தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைப்புத்தகத்தின் (Theocratic Ministry School Guidebook) 21-37 அதிகாரங்களிலுள்ள விஷயங்கள் குஜராத்தியில் ஒரு சிற்றேடாக பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. சபைகள் இப்போது இதை எங்களிடமிருந்து தருவித்துக்கொள்ளலாம். பிரஸ்தாபிகளுக்கு ரூ 3.00-க்கும் பயனியர்களுக்கு ரூ 2.00-க்கும் இது கிடைக்கும்.

◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:

ஆங்கிலம்: கடவுள் உண்மையில் நம்மீது அக்கறைகொள்கிறாரா? (புதிய சிற்றேடு); இந்த உலகம் தப்பிப்பிழைக்குமா? (துண்டுப்பிரதி எண் 19); சோர்வுற்றோருக்கு ஆறுதல் (துண்டுப்பிரதி எண் 20); குடும்ப வாழ்க்கையை மகிழ்ந்தனுபவியுங்கள் (துண்டுப்பிரதி எண் 21); யார் உண்மையில் உலகை ஆளுகிறார்? (துண்டுப்பிரதி எண் 22). குஜராத்தி: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர். மலையாளம்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர்.

◼ கையிருப்பிலிராத பிரசுரங்கள்:

ஆங்கிலம்: புதிய உலக மொழிபெயர்ப்பு (New World Translation) டீலக்ஸ் பைபிள் (DLbi12) (துணைக்குறிப்புகளுடன்)-பழுப்புநிறம்; புதிய உலக மொழிபெயர்ப்பு (New World Translation) பெரிய எழுத்துப் பைபிள் (Rbi8) (துணைக்குறிப்புகளுடன்); வேதவாக்கியங்களின்பேரில் உட்பார்வை (Insight on the Scriptures); கடவுளை மனிதவர்க்கம் தேடுதல் (Mankind’s Search for God). குஜராத்தி: இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா?. நேப்பாளி: பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!. தமிழ்: அக்கறையுள்ள ஒரு கடவுள் இருக்கிறாரா?. உருது: விடுதலைக்கு வழிநடத்தும் தெய்வீக சத்திய பாதை.

◼ ஐனவரி 1, 1993 முதல் பின்வரும் பிரசுரங்களின் விலைகள் மாறியுள்ளன.

Cong & Publications Pio Public

Young People Ask; Live Forever (small); Creation (small); Sing Praises (small) Rs.15.00 Rs.20.00

Bible Stories; Live Forever (large); Creation (large); Revelation; Scripture Inspired; Sing Praises (large)

Greatest Man 30.00 40.00

Reasoning from the Scriptures 20.00 30.00

Singing and Accompanying ... (Old) 4.00 6.00

Awake! brochures 1.50 3.00

4-colour brochures 3.00 4.00

Tracts per 100 10.00 10.00

NWT with references (bi12) 45.00 60.00

Kingdom Interlinear Bible; Diaglott 30.00 40.00

NWT Deluxe Bible (DLbi12) (with references) NWT Deluxe Pocket-size Bible (DLbi25) NWT Largeprint Bible (Rbi8) 125.00 200.00

Yearbook 15.00 20.00

Calendar 20.00 20.00

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்