ஏப்ரல் 20-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஏப்ரல் 20-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 15-18
எண் 1: யாத்திராகமம் 15:1-19
எண் 2: பொய் வணக்கத்தைவிட்டு விலகியிருப்பதில் என்ன உட்பட்டுள்ளது?
எண் 3: அன்பைப் பற்றி ஒரு பாடம் (lr-TL அதி. 15)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: பைபிள், கடவுளுடைய தூண்டுதலால் எழுதப்பட்டதற்கு அத்தாட்சி. நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கங்கள் 60-64-ன் அடிப்படையில் சபையாருடன் கலந்தாலோசிப்பு.
10 நிமி: ஏப்ரல்-ஜூன் காவற்கோபுரம் மற்றும் ஏப்ரல்-ஜூன் விழித்தெழு! பத்திரிகைகளை அளிப்பதற்குத் தயாரியுங்கள். எந்தக் கட்டுரைகள் பிராந்தியத்திலுள்ள மக்களை அதிகமாகக் கவரும் என்றும், ஏன் என்றும் சபையாரைக் கேளுங்கள். இந்த ஒவ்வொரு பத்திரிகையையும் பிராந்தியத்தில் எப்படி அளிக்கலாம் என்பதை நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள். இந்த நடிப்புகள் ஒன்றில், மறுசந்திப்பின்போது எப்படி பைபிள் படிப்பை ஆரம்பிக்கலாம் என்பதைக் காட்டுங்கள்.—km-TL 8/07 பக். 3-ஐப் பாருங்கள்.
10 நிமி: “சரியாக வாசிக்கத் தெரியாதவர்களுக்குச் சத்தியத்தைக் கற்றுக்கொடுத்தல்.” பாரா 3-ஐச் சிந்திக்கும்போது, பைபிள் படிப்புப் புத்தகத்திலுள்ள படத்தை ஒரு பயனியர் எப்படிச் சிறப்பாகப் பயன்படுத்துகிறார் என்பதைச் சுருக்கமாக நடித்துக்காட்டச் செய்யுங்கள்.