ஏப்ரல் 27-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஏப்ரல் 27-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 19-22
தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: கடவுளுடைய பெயரை தெரிவித்தல். ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கங்கள் 273-274-ன் அடிப்படையில் உற்சாகமூட்டும் பேச்சு.
12 நிமி: இரத்தமேற்றுதல் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தல். நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கங்கள் 74-76-ன் அடிப்படையில் பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும். இரத்தம் சம்பந்தமாக வீட்டுக்காரர் கேள்வி கேட்கையில் ஒரு பயனியர் நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தைப் பயன்படுத்தி எப்படிப் பதில் அளிப்பார் என்பதை நடித்துக்காட்டச் சொல்லுங்கள்.
8 நிமி: கேள்விப் பெட்டியைக் கலந்தாலோசியுங்கள்.