வெளி ஊழியச் சிறப்பம்சங்கள்
ஜனவரி 2009
இந்த ஊழிய ஆண்டில் செய்யப்பட்ட வெளி ஊழிய அறிக்கையிலேயே ஜனவரி 2009-ல்தான் பிரசுரங்கள், பத்திரிகைகள், மறு சந்திப்புகள், பைபிள் படிப்புகள் ஆகியவற்றில் உச்சநிலை எண்ணிக்கையை அடைந்திருக்கிறோம். மொத்தத்தில் 15,766 புத்தகங்களையும் 1,55,047 பத்திரிகைகளையும் அளித்திருக்கிறோம்; 30,433 பைபிள் படிப்புகளை நடத்தியிருக்கிறோம்.