ஜூன் 8-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜூன் 8-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: லேவியராகமம் 1-5
எண் 1: லேவியராகமம் 4:1-15
எண் 2: நாம் பெருமையடிக்கலாமா? (lr-TL அதி. 21)
எண் 3: கிறிஸ்தவர்கள் அதிகாரத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: கடவுளுடைய நோக்கத்தில் இயேசுவின் முக்கிய பங்கு. ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கம் 276-ல் துவங்கும் உபதலைப்பின்கீழ் காணும் தகவலின் அடிப்படையில் பேச்சு.
10 நிமி: ஜூன் மாத பிரசுர அளிப்பு. உங்கள் பிராந்தியத்திற்கு ஏற்றதாய் இருந்திருக்கிற ஓர் அணுகுமுறையைப் பயன்படுத்தி நடித்துக்காட்டுங்கள். பைபிள் படிப்பை ஆரம்பிக்க பிரசுரத்தைப் பயன்படுத்தும் முறையையும் நடித்துக்காட்டுங்கள்.
10 நிமி: “நம் ஊழியம்—கடவுள் மீதுள்ள நம் அன்பின் வெளிக்காட்டு.” கேள்வி பதில் கலந்தாலோசிப்பு.