ஜூன் 15-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜூன் 15-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: லேவியராகமம் 6-9
எண் 1: லேவியராகமம் 8:1-17
எண் 2: ‘சுகப்படுத்துதலில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?’ (rs-TL பக். 160 பாரா 6–பக். 161 பாரா 1)
எண் 3: நாம் ஏன் பொய் சொல்லக்கூடாது? (lr-TL அதி. 22)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: நற்செய்தியைப் பிரசங்கியுங்கள். ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கம் 279 பாராக்கள் 1-4-ன் அடிப்படையில் உற்சாகமூட்டும் பேச்சு.
10 நிமி: ஒருவர் இவ்வாறு சொன்னால்: ‘பரிணாமத்தில் எனக்கு நம்பிக்கையுண்டு.’ நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கங்கள் 126-128-ன் அடிப்படையில் சபையாருடன் கலந்தாலோசிப்பு. ‘பரிணாம வழிவகையின்மூலம் கடவுள் மனிதனை சிருஷ்டித்தாரென்று நான் நம்புகிறேன்’ என்று ஒருவர் சொன்னால் எப்படிப் பதிலளிக்கலாம் என்பதைச் சுருக்கமாக நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி: “கற்றுக்கொடுப்பதற்கு நன்கு தயாரியுங்கள்.” கேள்வி பதில் கலந்தாலோசிப்பு.