வெளி ஊழிய சிறப்பம்சங்கள்
ஏப்ரல் 2009
ஏப்ரல் மாதத்தில் 31,887 பைபிள் படிப்புகள் நடத்தப்பட்டன. இது, அந்த மாதத்தில் அறிக்கை செய்த பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையைவிட சுமார் 2,000 அதிகம். யெகோவாவையும் அவருடைய அரசாங்கத்தையும் பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் காட்டியவர்களுக்கு உதவுவதில் மொத்தம் 5,22,576 மணிநேரங்கள் ஊழியத்தில் செலவிடப்பட்டன.