செப்டம்பர் 14-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
செப்டம்பர் 14-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 26-29
எண் 1: எண்ணாகமம் 27:1-14
எண் 2: யெகோவாவின் சிந்தையைப் பிள்ளைகளுடைய மனதில் பதிய வைப்பது எப்படி, அது ஏன் முக்கியம்? (எபே. 6:4)
எண் 3: இயேசு நம்மை பாதுகாப்பார் (lr-TL அதி. 33)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: மறுசந்திப்புகளைச் செய்தல். ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கம் 97-லுள்ள உபதலைப்பின் கீழ்க்காணும் மூன்று பாராக்களைச் சபையாரோடு கலந்தாலோசியுங்கள். இந்த மாதத்திற்கான பிரசுரத்தைப் பெற்றுக்கொண்ட ஒருவருக்கு மறுசந்திப்பு செய்வதைக் காட்டும் நடிப்பையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
10 நிமி: பைபிள் படிப்புகளை ஆரம்பித்தல். பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதற்காக ஒதுக்கப்பட்ட நாளில் ஊழியத்தில் கிடைத்த அனுபவங்களைச் சொல்லுங்கள், அல்லது அதைக் குறித்து பிரஸ்தாபிகளைப் பேட்டி காணுங்கள். செப்டம்பர் மாதத்திற்கான பிரசுரத்தைப் பயன்படுத்தி முதல் சந்திப்பிலேயே பைபிள் படிப்பை எப்படி ஆரம்பிக்கலாம் என்பதைக் காட்டும் நடிப்பையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
10 நிமி: “எப்படிப் பதிலளிப்பீர்கள்?” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.