செப்டம்பர் 21-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
செப்டம்பர் 21-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 30-32
எண் 1: எண்ணாகமம் 32:1-15
எண் 2: சாகும்போது நமக்கு என்ன நடக்கும்? (lr-TL அதி. 34)
எண் 3: பரலோக வாழ்க்கை எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் உரிய நம்பிக்கையா? (rs-TL பக். 164 பாரா. 1-3)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: “பைபிளைத் திறம்பட பயன்படுத்துங்கள்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
20 நிமி: “ஆண்களுக்குச் சாட்சி கொடுப்பதன் சவாலைச் சமாளியுங்கள்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. பாரா 9-ஐச் சிந்தித்த பிறகு, ஒரு மூப்பரைப் பேட்டி காணுங்கள். சபையில் ஊழியப் பொறுப்புகளைப் பெறுமளவுக்கு முன்னேற அவருக்கு எது உதவியிருக்கிறது? அவர் என்ன பயிற்சியைப் பெற்றிருக்கிறார், யாரிடமிருந்து?