உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 3/10 பக். 2
  • வெளி ஊழியச் சிறப்பம்சங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வெளி ஊழியச் சிறப்பம்சங்கள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2010
  • துணை தலைப்புகள்
  • அக்டோபர் 2009
நம் ராஜ்ய ஊழியம்—2010
km 3/10 பக். 2

வெளி ஊழியச் சிறப்பம்சங்கள்

அக்டோபர் 2009

நவம்பர் மாதத்தில் மாநாடுகளுக்கான தயாரிப்புகள் மும்முரமாக நடந்தன. ஊழியத்திலும் அதிகம் செய்யப்பட்டது; ஆகஸ்ட் மாதத்தில் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையில் ஒரு புதிய உச்சநிலையை நாம் எட்டினோம், அதைத் தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் 4,710 என்ற புதிய உச்சநிலையை மறுபடியும் எட்டியதை அறிவிப்பதில் சந்தோஷப்படுகிறோம். பிரசங்க வேலை செய்வதும் பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதும் முக்கியமென வலியுறுத்தப்படுகிறது. நாம் வாழும் இந்தக் ‘கொடிய காலங்களில்’ எதிர்ப்பையும் துன்புறுத்தலையும் சந்திக்கிறோம்; ஆனால், நாம் அனைவரும் ‘விழிப்புடன் இருக்கிற’ இவ்வேளையில், நீங்கள் தொடர்ந்து பக்திவைராக்கியத்தோடு மும்முரமாக ஊழியம் செய்வதற்காகப் பாராட்டுகிறோம்.—மத். 24:42.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்