ஏப்ரல் 12-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஏப்ரல் 12-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 1 சாமுவேல் 19-22
எண் 1: 1 சாமுவேல் 21:1-9
எண் 2: கடவுள் வெறுக்கிற காரியங்களை நாம் எப்படிக் கருத வேண்டும்? (நீதி. 6:16-19)
எண் 3: கொண்டாட்டங்கள் சம்பந்தமாக என்னென்ன நியமங்கள் நம்மை வழிநடத்த வேண்டும்? (rs பக். 178 பாரா 3–பக். 179 பாரா 2)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: கேட்போரைச் சிந்திக்கும்படி உற்சாகப்படுத்தி அவர்களுடைய இருதயத்தை எட்டுங்கள். ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கங்கள் 58, 59-ல் உள்ள இரண்டு உபதலைப்புகளின்கீழ் காணப்படும் தகவலின் அடிப்படையில் பேச்சு.
20 நிமி: “பள்ளியில் சாட்சி கொடுக்கத் தயாரா?” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. பள்ளியில் சாட்சி கொடுத்து பலன் கண்ட இளம் பிள்ளைகளில் ஒன்று அல்லது இரண்டு பேரைப் பேட்டி காணுங்கள். சாட்சி கொடுக்க எது அவர்களுக்கு உதவியது? ஓர் அனுபவத்தைச் சொல்லும்படி அவர்களிடம் கேளுங்கள்.