ஏப்ரல் 19-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஏப்ரல் 19-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 1 சாமுவேல் 23-25
எண் 1: 1 சாமுவேல் 23:1-12
எண் 2: ஈஸ்டர், புத்தாண்டு கொண்டாட்டங்கள் சம்பந்தமாக நாம் என்ன தெரிந்திருக்க வேண்டும்? (rs பக். 179 பாரா 3–பக். 180 பாரா 3)
எண் 3: தாராள குணம் பலன் தருவதற்கான காரணம் (நீதி. 11:25)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
15 நிமி: “உங்களைப் பார்த்து மற்றவர்கள் என்ன கற்றுக்கொள்கிறார்கள்?” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
15 நிமி: கேள்விப் பெட்டி. சபையாருடன் கலந்தாலோசிப்பு. கொடுக்கப்பட்டுள்ள வசனங்களை வாசித்துக் கலந்தாலோசியுங்கள்.