ஆகஸ்ட் 2-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஆகஸ்ட் 2-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
lv அதி. 10, பாரா. 9-15, பெட்டி 130
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 1 இராஜாக்கள் 18-20
எண் 1: 1 இராஜாக்கள் 18:21-29
எண் 2: என்ன அர்த்தத்தில் வானமும் பூமியும் ஒழிந்துபோகும்? (வெளி. 21:1)
எண் 3: நாம் என்ன சுதந்திர மனப்பான்மைகளைத் தவிர்க்க வேண்டும் (rs பக். 190 பாரா 2-7)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: உங்கள் ஊழியத்தை விரிவாக்க வழிகள்—பகுதி 3. ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கம் 114, பாரா 2-லிருந்து பக்கம் 115 பாரா 4 வரையுள்ள தகவலின் அடிப்படையில் பேச்சு. பயனியர் ஊழியப் பள்ளி, ஊழியப் பயிற்சி பள்ளி அல்லது கிலியட் பள்ளியில் கலந்துகொண்ட முன்மாதிரியான ஒரு பிரஸ்தாபி அதிலிருந்து எப்படி பயனடைந்தார்கள் என அவரிடம் பேட்டி காணுங்கள். அப்படிப்பட்ட ஒருவர் உங்கள் சபையில் இல்லையெனில் பிரசுரத்திலிருந்து அனுபவங்களைச் சொல்லுங்கள்.
10 நிமி: சபைத் தேவைகள்.
10 நிமி: “பைபிள் படிப்புகளை ஆரம்பித்ததால் கிடைத்த அனுபவங்கள். சபையார் கலந்தாலோசிப்பு. உங்கள் பிராந்தியத்தில் புதிய பைபிள் படிப்புகளை அறிமுகப்படுத்துவதற்கு ஒதுக்கப்பட்ட நாளில் கிடைத்த பலன்களைச் சொல்லுங்கள். சபையாரிடமும் அனுபவங்களைக் கேளுங்கள். ஓரிரண்டு சிறந்த அனுபவங்களை நடித்துக் காட்டச் சொல்லலாம். கலந்தாலோசிப்பின் முடிவாக, முதல் சந்திப்பிலேயே எவ்வாறு பைபிள் படிப்பை ஆரம்பிக்கலாம் என்பதை நடித்துக் காட்டுங்கள்.