அக்டோபர் 4-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
அக்டோபர் 4-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
lv அதி. 13, பாரா. 1-4, பெட்டிகள் 170-171, 180-181
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 1 நாளாகமம் 1-4
எண் 1: 1 நாளாகமம் 1:1-27
எண் 2: சமாதானமாய் இருப்பது எதை அர்த்தப்படுத்துகிறது (1 பே. 3:10-12)
எண் 3: யெகோவாவின் சாட்சிகள் ஓர் அமெரிக்க மதத்தினரா, அவர்களுடைய வேலைக்குப் பணச் செலவு எவ்வாறு நிறைவு செய்யப்படுகிறது? (rs பக். 201 பாரா 2–பக். 202 பாரா 1)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: ஏன் வெளி ஊழிய அறிக்கையைச் சமர்ப்பிக்கிறோம். ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கம் 88, பாரா 1 முதல் பக்கம் 90, பாரா 1 வரையுள்ள தகவலின் அடிப்படையில் செயலர் கொடுக்கும் பேச்சு.
10 நிமி: சபைத் தேவைகள்.
10 நிமி: கற்பித்துச் சீடராக்குங்கள். (மத். 28:19, 20) இயர்புக் 2010, பக்கம் 8, பாரா 3 முதல் பக்கம் 10, பாரா 2 வரையுள்ள தகவலின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. ஒவ்வொரு அனுபவத்தையும் கலந்தாலோசித்த பின், சபையார் என்ன கற்றுக்கொண்டார்கள் என்பதைக் கேளுங்கள்.